உள்ளூர் செய்திகள்

சென்னாவரம் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி விழா

சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடுசாமி தரினம் செய்தனர்

வந்தவாசி:

வந்தவாசி அடுத்த சென்னாவரம் கிராமத்தில் ஸ்ரீ சுந்தர விநாயகருக்கு, கொழுக்கட்டை, சுண்டல், கரும்பு பொறி உள்ளிட்ட உணவு பொருட்களை வைத்து படையிலிட்டு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தப்பட்டது.

இந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரினம் செய்தனர்.