உள்ளூர் செய்திகள்

ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

மூன்றாம் கால பூஜை நடைபெற்றது பக்தர்கள் ஏராளமானோர் சாமி தரிசனம்

வந்தவாசி:

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தெய்யார் கிராமத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.இதனை முன்னிட்டு ஹோமம், நவகிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமங்கள் நடைபெற்றது. பின்னர் முதல் கால பூஜை இரண்டாம் கால பூஜை மூன்றாம் கால பூஜை நடைபெற்றது. இந்நிலையில் பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து

பின்னர் சிவாச்சாரியா ர்கள் கோபுர கலசத்திற்கு புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

SCROLL FOR NEXT