சென்னை:
காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் சென்னையில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பேரறிவாளன் விடுதலையில் தி.மு.க., காங்கிரஸ் மாறி, மாறி விமர்சிப்பது புதிது அல்ல. கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்...குரங்கம்மை பாதித்த நாடுகளில் இருந்து தமிழகம் வருவோர் கண்காணிப்பு- அமைச்சர் பேட்டி