உள்ளூர் செய்திகள்

தேன்கனிக்கோட்டையில் பூத்து குலுங்கிய பிரம்ம கமலம் பூ

இரவு, பிரம்ம கமலம் பூத்து குலுங்கியது. ஒரே செடியில் 15-க்கும் மேற்பட்ட மலர்கள் பூத்து குலுங்குகிறது.

மாலை மலர்

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை எஸ்ஆர்ஓ தெருவில் வசித்து வருபவர் ஜெயக்குமார் (வயது52).

இவரது வீட்டில் ஆண்டுக்கு ஒருமுறையே பூக்கும் பிரம்ம கமலம் செடி நட்டு வளர்த்து வருகிறார். இரவு, பிரம்ம கமலம் பூத்து குலுங்கியது. ஒரே செடியில் 15-க்கும் மேற்பட்ட மலர்கள் பூத்து குலுங்குகிறது. அதனை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.