வேட்பாளர்கள் பட்டியலை வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. வெளியிட்டார். 
உள்ளூர் செய்திகள்

தஞ்சை மாநகராட்சியில் 50 வார்டுகளில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

தஞ்சை மாநகராட்சியில் 50 வார்டுகளில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்:---

தஞ்சை மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளன. இதில் 50 வார்டுகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். 

அதன்படி போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் விவரம் மற்றும் வார்டு விவரம் வருமாறு:-

வார்டு1: கரந்தை பகுதி மாணவரணி செயலாளர் தினேஷ். வார்டு 2: கரந்தை வட்ட துணைச்செயலாளர் முருகாயி. வார்டு 3: விஜயா. வார்டு 4: சனாதினி. 

வார்டு 6: கரந்தை வட்ட துணைச்செயலாளர் மீனா. 

வார்டு 7: வட்டச் செயலாளர் கண்ணன். வார்டு- 8: கரந்தை பகுதி முன்னாள் பொருளாளர் முத்துசாமி. வார்டு 9: சுப்பு என்ற சுப்ரமணியன். வார்டு-10 வட்ட செயலாளர் வடிவேலு.

வார்டு11: வட்ட செயலாளர் கனகராஜ். வார்டு 12: வட்ட செயலாளர் செல்வராஜ். வார்டு 13: பிரியா ஜோதிவேல். வார்டு 14: சுமதி கோபி. வார்டு 15: வட்ட துணைச்செயலாளர் காந்திமதி. 

வார்டு 16: கோட்டை பகுதி செயலாளர் புண்ணியமூர்த்தி. வார்டு 17: மாணவரணி செயலாளர் அரவிந்த்ராஜ். வார்டு 18: அபிராமி. 

வார்டு 19: எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் அருணன். வார்டு20-: வட்டச் செயலாளர் சரவணன். வார்டு 21: இன்பராணி, வார்டு 22: அனிதா ராணி ராஜா. வார்டு 23: மாவட்ட முன்னாள் துணைச் செயலாளர் கோபால்.

வார்டு 24: வட்ட செயலாளர் கனகராஜ். 

வார்டு 25: வட்டச் செயலாளர் தட்சிணாமூர்த்தி. வார்டு 26: காயத்ரி. வார்டு 27: -தங்கம்மாள். வார்டு 28: புவனேஸ்வரி. வார்டு 29: லதா. வார்டு 30: ஜெயலலிதா பேரவை செயலாளர் கேசவன்.

வார்டு 31: கீழவாசல் பகுதி செயலாளர் ரமேஷ். 

வார்டு 32: ஜின்னா என்ற சண்முகசுந்தரம். வார்டு 33: லட்சுமி தேவி.  வார்டு 34: எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர் கார்த்திக். வார்டு 35: சுகுணா. 

வார்டு 36: ஹேமலதா. வார்டு 37: செமிதா. வார்டு38: ரத்தின குமாரி. வார்டு 39: காந்திமதி. வார்டு 40: சண்முக பிரபு.

வார்டு 41: மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளர் மணிகண்டன். வார்டு42: கலைவாணி. வார்டு43: சிவசங்கரி. வார்டு44: மைக்கேல் அம்மாள். வார்டு45: நிலாமணி. வார்டு46: எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் சிவக்குமார். 

வார்டு47: மருத்துவ கல்லூரி பகுதி மாணவரணி செயலாளர் மோகனராமன். வார்டு 48:- வட்ட இணைச்செயலாளர் பத்மாவதி. வார்டு49: கோமதி. 

வார்டு 50: தேவி. வார்டு 51: மருத்துவக்கல்லூரி பகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் நடராஜன்.

இதில் 5-வது வார்டு அ.தி.மு.க. கூட்டணி கட்சியான த.மா.கா.வுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT