கட்டுப்பாட்டு அறை எண்கள் 
உள்ளூர் செய்திகள்

தென்காசி மாவட்டத்தில் தேர்தல் விதிமீறல் புகார் தெரிவிக்க எண்கள்

தென்காசி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி பொதுமக்கள் தேர்தல் விதிமீறல்கள் குறித்துபுகார் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

தென்காசி:

தென்காசி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி பொதுமக்கள் தேர்தல் விதிமீறல்கள் குறித்துபுகார் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறைகள் தொடங்கப்பட்டுள்ளது.  

பொதுமக்கள் மற்றும் வேட்பாளர்கள் தேர்தல் தொடர்பான புகார்களை கட்டுப்பாட்டு  அறைக்கு கீழ்காணும் எண்களில் தெரிவிக்கலாம்.

தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக - கட்டுப்பாட்டு அறையில்  கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 8374 என்ற எண்ணிலும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.