உயர்நீதிமன்ற மதுரை கிளை 
உள்ளூர் செய்திகள்

யூ டியூபர் மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக மாரிதாஸ் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.

மாலை மலர்

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில் யூ டியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அவர் மீதான வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்துள்ளது.