முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 
உள்ளூர் செய்திகள்

தேசிய உழவர் நாள்- மு.க.ஸ்டாலின் வாழ்த்து

உழவர்களின் நலனை அவர்கள் பயிர்களைக் காப்பதுபோல் எந்நாளும் காப்போம் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தேசிய உழவர் நாளையொட்டி முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

உலகத்தவர்க்கு அச்சாணியாக அய்யன் திருவள்ளுவர் குறிப்பிடும் உழவர்கள்தான் இன்று மக்களாட்சியின் வலிமையை உலகுக்கு எடுத்துரைத்துள்ளனர். உழவர்களின் நலனை அவர்கள் பயிர்களைக் காப்பது போல் எந்நாளும் காப்போம். உழவர்களுடன் வாழ்த்துக்களைப் பகிர்ந்து அதற்கு உறுதி ஏற்போம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT