உள்ளூர் செய்திகள்

மலேசிய பிரதமர் டத்தோ செரி அன்வர் இப்ராகிமுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

மலேசியாவின் பத்தாவது பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கும் டத்தோ செரி அன்வர் இப்ராகிமுக்கு தமிழ்நாடு மக்களின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வருங்காலத்தில் பண்பாடு, வணிகம், முதலீடு ஆகியவற்றில் நமது கூட்டுறவை மேம்படுத்த ஆவலாக இருக்கிறேன்.

Suresh K Jangir

சென்னை:

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறி இருப்பதாவது:-

மலேசியாவின் பத்தாவது பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கும் டத்தோ செரி அன்வர் இப்ராகிமுக்கு தமிழ்நாடு மக்களின் சார்பாக எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வருங்காலத்தில் பண்பாடு, வணிகம், முதலீடு ஆகியவற்றில் நமது கூட்டுறவை மேம்படுத்த ஆவலாக இருக்கிறேன்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.