சென்னை பல்கலைக்கழகம் 
உள்ளூர் செய்திகள்

21-ந்தேதி தொடங்க இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு: சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கல்லூரிகளுக்கு ஜனவரி 20-ந்தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மாலை மலர்

சென்னை:

கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகளுக்கு ஜனவரி 20-ந்தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் 21-ந்தேதி முதல் தொடங்க இருந்த செமஸ்டர் தேர்வுகள் அனைத்தையும் சென்னை பல்கலைக்கழகம் ஒத்தி வைத்துள்ளது.

தொற்று பரவலை கருத்தில் கொண்டு மீண்டும் தேர்வை எப்போது நடத்தலாம் என்பது குறித்து பல்கலைக்கழகம் ஆலோசித்து வருகிறது.