கோப்பு படம் 
உள்ளூர் செய்திகள்

பெரியகுளத்தில் பள்ளி மாணவி மாயம்

வீட்டில் இருந்த பிளஸ்-2 மாணவி திடீரென மாயமானார்.புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

பெரியகுளம்:

பெரியகுளம் அருகில் உள்ள தென்கரை முத்துராஜா தெருவை சேர்ந்த கார்த்திக் மகள் பிரியா(17).

பிளஸ்-2 படித்து வருகிறார். காலாண்டு தேர்வுக்காக வீட்டில் படித்து கொண்டிருந்த மாணவி திடீரென மாயமானார்.

பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து தென்கரை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.