சேலம்:
சேலம் நெத்திமேடு காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வருகின்ற 6-ந் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி இன்று தீர்த்த குடம் ஊர்வலம் நடந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் முளைப்பாரி தீர்த்த குடங்களை எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கோவிலில் வழிபாடு நடந்தது.