உள்ளூர் செய்திகள்

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் பக்தோசித பெருமாளுக்கு சிறப்பு பூஜை

ஸ்ரீதேவி, பூதேவிக்கு மகா தீபாராதனை நடந்தது தங்க கேடயத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்

சோளிங்கர்:

ராணிப்பேட்டை மாவட் டம் சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு பக்தோசித பெருமாள், ஸ்ரீதேவி, பூதே விக்கு சிறப்பு பூஜை, அபி ஷேகம், அலங்காரம் செய் யப்பட்டு மகா தீபாரா தனை நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து மாலையில் பக்தோசித பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி தங்க கேடயத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.