உள்ளூர் செய்திகள்

அரக்கோணம் கோட்டத்தில் நாளை மின் நிறுத்தம்

காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரைகோட்ட செயற்பொறியாளர்தகவல் தெரிவித்துள்ளார்

அரக்கோணம்:

அரக்கோணம் மின் கோட்டத்திற்கு உட்பட்ட பாதைகளில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மோசூர், அரக்கோணம் ஆர்.ஏ.பி.டி.ஆர்.பி, எச். டி. சர்வீசஸ், அரக்கோணம் நகரம், காவனூர், ஆனைபாக்கம், அம்பிரிஷிபுரம், கீழ் குப்பம், நாகவேடு, புளியமங்கலம், ஆத்தூர், செய்யூர், நகரி குப்பம், அம்மனூர், நேவல் மற்றும் சுற்றியுள்ள பகுதிகலில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இந்த தகவலை அரக்கோணம் கோட்ட செயற்பொறியாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT