உள்ளூர் செய்திகள்

அ.தி.மு.க. நிர்வாகி நியமனம்

அ.தி.மு.க. நிர்வாகி நியமனம் செய்யப்பட்டுள்ளார். நியமனம் செய்யப்பட்டுள்ள சுந்தரபாண்டியனை சந்தித்து வாழ்த்தினார்கள்

முதுகுளத்தூர்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் மு.சுந்தர பாண்டியனை அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளராக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நியமனம் செய்து உத்தர விட்டுள்ளார்.

இவர் ஏற்கனவே ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவராகவும், மாவட்ட அ.தி.மு.க. செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். மாவட்ட அ.தி.மு.க. தொண்டர்கள் மாநில நிர்வாகியாக நியமனம் செய்யப்பட்டுள்ள சுந்தரபாண்டியனை சந்தித்து வாழ்த்தினார்கள்

SCROLL FOR NEXT