கோப்புபடம் 
உள்ளூர் செய்திகள்

அக்னிபத் திட்டத்தை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய குழு சார்பில் அக்னிபத் திட்டத்தை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அவினாசி :

அவினாசி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய குழு சார்பில் அக்னிபத் திட்டத்தை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி,மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜகோபால் மற்றும் சிஐடியு.

விசைத்தறி தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில தலைவர் முத்துசாமி , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர்கள் வெங்கடாசலம், பழனிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.