கோப்பு படம் 
உள்ளூர் செய்திகள்

வடமதுரையில் நாளை மின்தடை

வடமதுரை துணை மின் நிலையத்தில் நாளை (27-ந்தேதி)மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

வடமதுரை:

வடமதுரை துணை மின் நிலையத்தில் நாளை (27-ந்தேதி)மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

எனவே அன்று காலை 9 மணி முதல் 2 மணி வரை புத்தூர், வடமதுரை, போஜனம்பட்டி, காணப்பாடி, வேலாயுத ம்பாளையம், மோர்பட்டி, ஆலம்பட்டி, சடையம்பட்டி, தென்னம்பட்டி, பிலாத்து, அழகர் நாயக்கன்பட்டி, வெள்ளைபொம்மன் பட்டி, ஊராளிபட்டி, சீத்தப்பட்டி, தும்மலக்குண்டு மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.