கோப்பு படம். 
உள்ளூர் செய்திகள்

மார்க்கையன்கோட்டையில் நாளை மின் தடை

மார்க்கையன்கோட்டை துணைமின் நிலையத்தில் நாளை (26-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

சின்னமனூர்:

மார்க்கையன்கோட்டை துணைமின் நிலையத்தில் நாளை (26-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

எனவே நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சின்னமனூர், மார்க்கையன்கோட்டை, அய்யம்பட்டி, புலிக்குத்தி, கீழசிந்தலைச்சேரி, மேல சிந்தலைச்சேரி, பல்லவராயன்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் கணேஷ்குமார் தெரிவித்துள்ளார்.