உள்ளூர் செய்திகள்

திருவெண்ணைநல்லூர் அருகே மூதாட்டி மாயம்

ஆதிலட்சுமிவீட்டை விட்டு சென்றவர் திடீர் என மாயமானார்.திருவெண்ணைநல்லூர் போலீசார் விசாரிக்கிறார்கள்.

விழுப்புரம்:

திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள பேரங்கியூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். அவரது மனைவி ஆதிலட்சுமி (வயது 72) இவர் வீட்டை விட்டு சென்றவர் திடீர் என மாயமானார். அவர் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்பது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசார் விசாரிக்கிறார் கள்.

SCROLL FOR NEXT