கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம். 
உள்ளூர் செய்திகள்

கடமலைக்குண்டு கருப்பசாமி கோவிலில் கும்பாபிஷேகம்

2 நாட்கள் யாக பூஜையை தொடர்ந்து இன்று காலை கோவில் கலசத்தில் புனித நீர் தெளிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

வருசநாடு:

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு பட்டாளம்மன், கருப்பசாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 2 நாட்கள் யாக பூஜையை தொடர்ந்து இன்று காலை கோவில் கலசத்தில் புனித நீர் தெளிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில் தி.மு.க தேனி தெற்கு மாவட்ட விளையாட்டு அணி துணை அமைப்பாளர் சேது ராஜா, கடமலை-மயிலை ஒன்றிய பெருந்தலைவர் சித்ரா சுரேஷ், மாடசாமி, ராஜபட்டர் எஜமான் பாண்டி முனீஸ்வர், கடமலைக்குண்டு ஒன்றிய கவுன்சிலர் உமா மகேஸ்வரி வேல்முருகன், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் வக்கீல் சுப்பிரமணி, தங்கபாண்டியன், கடமலைக்குண்டு கிராம கமிட்டி தலைவர் கணேசன் உள்பட கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT