கொடியேற்றம் 
உள்ளூர் செய்திகள்

பங்குனி மாத தேரோட்ட திருவிழா

முட்டப் பதி அய்யா வைகுண்ட சாமி கோவிலில் பங்குனி மாத தேரோட்ட திருவிழா

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி அருகே உள்ள முட்டப் பதி அய்யா வைகுண்ட சாமி கோவிலில் பங்குனி மாத தேரோட்ட திருவிழாவை யொட்டி இன்று காலை கொடியேற்றம் நடந்தது.