போதை பொருள் பயன்படுத்துதலை தடுப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
உள்ளூர் செய்திகள்
போதை பொருள் விழிப்புணர்வு
போதை பொருள் பயன்படுத்துதலை தடுப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது
மாலை மலர்
நாகர்கோவில்:
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் எதிரே சமூக நலத்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் போதை பொருள் பயன்படுத்துதலை தடுப்பது குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கரை கலெக்டர் அரவிந்த், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் ஆட்டோவில் ஓட்டிய காட்சி.