நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம் 
உள்ளூர் செய்திகள்

நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

அனுமதி இல்லாமல் செயல்படும் கல்குவாரிகளை மூட நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

மாலை மலர்

கன்னியாகுமரி:

குமரி மாவட்டத்தில் இருந்து கனிம வளங்கள்  கேரளாவிற்கு கடத்துவதை தடுக்காத மாவட்ட நிர்வாகம், மத்திய மற்றும் மாநில அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நாம் தமிழர் கட்சி சார்பில் சித்திரங்கோடு சந்திப்பில் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்திற்கு  குமரி நாடாளுமன்ற தொகுதி செயலாளர்   தலைமை தாங்கினார். பத்மநாபபுரம் தொகுதி செயலாளர் சிறப்புரை ஆற்றினார்.