உள்ளூர் செய்திகள்

திடீர் நெஞ்சுவலி: கபடி மைதானத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்த வீரர்

ஏராளமான பதக்கங்களை வென்றுள்ளார் கபடி வீரர் செந்தில்கபடி விளையாடி முடித்த உடனே களத்தில் மயங்கி விழுந்தார்

கும்பகோணம்:

உடனடியாக செந்திலுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

கபடி போட்டிகளில் ஏராளமான பதக்கங்களை வென்றுள்ள கபடி வீர‌ர் செந்திலின் மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.