திருப்பூர்:
திருப்பூர் குமாரனந்தபுரம் இரண்டாவது வீதியில் சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது. எனவே சாலையை உடனே சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.