புதிய நலத்திட்டங்களை பெற தொழிலாளர்கள் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களை சேர்நதவர்களுக்கு புதிய நலத் திட்டங்களை நடை முறைப்படுத்த வாரிய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு பயிற்சி உதவித்தொகை வழங்குதல் போன்ற புதிய நலத் திட்டங்களில் பயனடைய தொழிலாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
புதிய நலத்திட்டங்களை பெற தொழிலாளர்கள் விண்ணப்பிக்கலாம்