உள்ளூர் செய்திகள்

முன்னாள் காங். தலைவர் கே.எஸ்.அழகிரி மகன் திருமண விழாவில் பங்கேற்ற விஜய் வசந்த்

கே.எஸ்.அழகிரியின் புதல்வன் திருமண வரவேற்பு.மணமக்களை வாழ்த்திய விஜய்வசந்த்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரியின் புதல்வன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அதில் கன்னியாகுமரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.