உள்ளூர் செய்திகள்

வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை

நவீன்ராஜ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டிக் கொண்டார்.போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி ன்றனர்.

 ஈரோடு:

ஈரோடு மாவட்டம் நம்பி யூர் புதுஐயம்பாளையம் பகு தியைச் சேர்ந்தவர் சுப்பிர மணியம் (வயது 67). இவரது மகன் நவீன் ராஜ் (35). நவீன் ராஜ்க்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஏற்ப ட்ட விபத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்ட தாக கூறப்ப டுகிறது.

இதையடுத்து நவீன்ராஜ் தொடர்ந்து மருத்துவம னையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இருப்பினும் உடல் நிலை சரியாகாததால் நவின்ராஜ் நீண்ட நாட்க ளாக சிரமபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

தற்கொலை

இந்நிலையில் சம்ப வத்தன்று மன உளைச்சலில் இருந்த நவீன்ராஜ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டிக் கொண்டார். பின்னர் இதை பார்த்த நவீன்ராஜின் தாய் அவரை மீட்டு கோபி அரசு மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர் இவர் வரும் வழியிலேயே இறந்து விட்ட தாக தெரிவித்தனர்.

பின் னர் இது குறித்து நவீன் ராஜின் தந்தை சுப்பி ரமணியம் வரப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகா ரின் அடிப்படையில் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி ன்றனர்.

SCROLL FOR NEXT