விவசாயிகளுக்கு மின்இணைப்பு வழங்கப்பட்டது 
உள்ளூர் செய்திகள்

தேனி மாவட்டத்தில் 1379 பேருக்கு விவசாய மின்இணைப்பு

தேனி மாவட்டத்தில் 1379 பேருக்கு விவசாய மின்இணைப்பு திட்டத்தின் கீழ் மின்இணைப்பு வழங்கப்பட்டுள்ளது

தேனி:

தமிழகத்தில் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் தேனி மாவட்டத்தில் 1,727 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்குபட்ட 254 விவசாயிகளுக்கும், ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 292 விவசாயிகளுக்கும், போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 295 விவசாயிகளுக்கும், கம்பம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 538 விவசாயிகளுக்கும் என மொத்தம் 1,379 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் காட்டுநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த சுருளிவேல் என்பவர் தெரிவிக்கையில்

எனக்கு விபரம் தெரிந்த நாள் முதல் விவசாயம் செய்து வருகிறேன். விவசாய தொழினை மேம்படுத்திட போதுமான நிதி என்னிடம் இல்லாமல் பிறரிடம் நிதியுதவி கேட்டும் கிடைக்கப்பெறவில்லை. மாதந்தோறும் விவசாய நிலத்திற்கான மின் கட்டணத் தொகை செலுத்துவதற்கு மிகவும் கஷ்டப்பட்டு வந்தேன்.

இந்நிலையில் தமிழக முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து விவசாயிகளின் நலனை பாதுகாத்திடும் வகையில் வேளாண் சார்ந்த திட்டங்களை செயல்படுத்தி வருவதன் மூலம் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் எனது விவசாய நிலத்திற்கு மின் இணைப்பு கிடைக்க பெற்றது.

இதன் மூலம் தற்போது நல்ல முறையில் விவசாயம் செய்து, நல்ல நிலையில் வாழ்ந்து வருகிறேன். நான் மற்றவர்களிடம் உதவிக்கேட்ட போது இல்லை என்றவர்கள் மத்தியில் அவர்களுக்கு கொடுத்து உதவும் நிலையை முதலமைச்சர் உருவாக்கி தந்துள்ளார்.

எங்களை போன்ற விவசாயிகளின் நிலையை கருத்தில் கொண்டு, வேளாண் சார்ந்த திட்டங்களை தீட்டி செயல்படுத்தி விவசாயிகளின் உற்ற தோழனாக இருந்து வருகின்ற முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

இதேபோன்று பெரியகுளம் தாலுகா, அ.வாடிப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவர் தெரிவிக்கையில்,

எனது குடும்பத்தில் உள்ள முன்னோர்கள் மற்றும் உறவினர்கள் விவசாயம் சார்ந்த தொழிலினை செய்து வருகின்றனர். இதனால் நான் விவசாயத்தினை ஆர்வத்துடன் முழு ஈடுபாட்டுடன் செய்து வருகிறேன்.

கடந்த காலங்களில் போதிய மழை இல்லாத காரணத்தினாலும், மின் வசதி இருந்தும் அதற்கான கட்டணத்தொகை செலுத்த முடியாமல் விவசாய தொழிலே வேண்டாம் என்ற சூழ்நிலைக்கு வந்தேன். ஆனால், தற்போது முதலமைச்சர் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, ஒரு லட்சம் விவசாய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தினை செயல்படுத்தி வருவதன் மூலம் எனது விவசாய நிலத்திற்கு மின் இணைப்பு கிடைக்கப்பெற்றது.

இதன் மூலம் மாதந்தோறும் மின் இணைப்பிற்கான கட்டணத்தொகை செலுத்த வேண்டிய கட்டணத்தொகை மீதம் ஆவதுடன், எனது வாழ்வாதாரத்தினை மேம்படுத்தி கொள்ள ஏதுவாகிறது.

எங்களை போன்ற விவசாயிகளின் நிலையினை கருத்தில் கொண்டு, வேளாண் சார்ந்த திட்டங்களை செயல்படுத்தி விவசாயிகளின் பாதுகாவலனாக திகழ்ந்து வருகின்ற தமிழக முதலமைச்சருக்கு எனது சார்பாகவும், எனது குடும்பத்தினர்களின் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.தேனி:

எங்களை போன்ற விவசாயிகளின் நிலையினை கருத்தில் கொண்டு, வேளாண் சார்ந்த திட்டங்களை செயல்படுத்தி விவசாயிகளின் பாதுகாவலனாக திகழ்ந்து வருகின்ற தமிழக முதலமைச்சருக்கு எனது சார்பாகவும், எனது குடும்பத்தினர்களின் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.