உள்ளூர் செய்திகள்

சின்னசேலம் அருகே விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை

தாய் சடையம்மாள் மகனுடன் வசித்து வந்தார்.கடந்த ஒரு மாதமாக சடையம்மாளுக்கு அடிக்கடி வயிற்று வலிவந்தது.

கள்ளக்குறிச்சி:

சின்னசேலம் அருகே வானகொட்டாய் பகுதியே சேர்ந்தவர் கோவிந்தன். இவரது தாய் சடையம்மாள் (வயது 77). இவர் மகனுடன் வசித்து வந்தார். கடந்த ஒரு மாதமாக சடையம்மாளுக்கு அடிக்கடி வயிற்று வலிவந்தது. இதனால் மனமுடைந்த சடையம்மாள் விஷம் குடித்து தற்கொலை செய்தார்.

SCROLL FOR NEXT