கோப்பு படம் 
உள்ளூர் செய்திகள்

தேவதானப்பட்டியில் கல்லூரி மாணவி மாயம்

சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற மாணவி மாயமானார்.புகாரின்பேரில் மாயமான கல்லூரி மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.

தேவதானப்பட்டி:

தேவதானப்பட்டி ஸ்ரீராம் நகர் மேற்கு தெருவைச் சேர்ந்த முருகன் மகள் கனிமொழி (வயது 19). தந்தை இறந்து விட்ட நிலையில் குணா என்பவரது பராமரிப்பில் இருந்து வந்தார். இவர் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற மாணவி மாயமானார். பல இடங்க ளில் தேடியும் கிடைக்காத தால் தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT