உள்ளூர் செய்திகள்

பூந்தமல்லியில் தேவாலயத்தில் உண்டிலை உடைத்து கொள்ளை

பூந்தமல்லி, டிரங்க் ரோடு பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. கொள்ளை சம்பவம் தொடர்பாக பூந்தமல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பூந்தமல்லி:

பூந்தமல்லி, டிரங்க் ரோடு பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. நேற்று நள்ளிரவு தேவாலயத்துக்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த உண்டியலை உடைத்து பணத்தை அள்ளி சென்று விட்டனர்.

இதுகுறித்து பூந்தமல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

SCROLL FOR NEXT