கோப்புபடம் 
உள்ளூர் செய்திகள்

மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு பிரசாரம்

விழிப்புணர்வு துண்டு பிரசுரம் இந்து சாம்ராஜ்யம் சார்பாக வழங்கப்பட்டது. விழிப்புணர்வு துண்டு பிரசுரம் இந்து சாம்ராஜ்யம் சார்பாக வழங்கப்பட்டது.

உடுமலை :

உடுமலை இந்துசாம்ராஜ்யம் சார்பில், மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது.மத்திய அரசு சார்பில், பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் உடுமலை பகுதிகளில் உள்ள நடைபாதை வியாபாரிகள் மற்றும் சிறுகுறு வியாபாரிகள் பொதுமக்களை சந்தித்து, மத்திய அரசின் 8 ஆண்டுகளில் தரப்பட்டுள்ள மக்கள் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் இந்து சாம்ராஜ்யம் சார்பாக வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் இந்து சாம்ராஜ்யம் நிறுவனர் சக்திவேல் மற்றும் சஷ்டிசேனா இந்துமக்கள் இயக்க நிறுவனர் சரஸ்வதி மக்களை சந்தித்து திட்டங்கள் குறித்த விழிப்புணர்வுகளை வழங்கினர்.  

SCROLL FOR NEXT