விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. 
உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கு போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு

மாணவ- மாணவிகளுக்கு போக்சோ சட்டம் குறித்து இன்ஸ்பெக்டர் கழனியப்பன் விளக்கமளித்தார். போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், விழிப்புணர்வு, ஒழுக்கம் குறித்தும் அறிவுரைகளை வழங்கினார்.

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டியில் உள்ள அரசு ஆதிதிராவிட மேல்நிலைப்பள்ளி அபிஷேக கட்டளை மாணவ, மாணவிகளுக்கு போக்சோ சட்டம் குறித்து இன்ஸ்பெக்டர் கழனியப்பன் விளக்கம் அளித்தார். போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், விழிப்புணர்வு, ஒழுக்கம் குறித்தும் அறிவுரைகளை வழங்கினார். இதில் தலைமை ஆசிரியர் ஈஸ்வரி மற்றும் ஆசிரியர்கள், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கில்லி வளவன் மற்றும் போலீசார் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT