பொதுமக்களிடம் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்ற காட்சி 
உள்ளூர் செய்திகள்

கோடங்கிபாளையத்தில் விழிப்புணர்வு கூட்டம்

தமிழகம் என்ற முழு சுகாதாரத் திட்டத்தின் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.பொதுமக்களிடம் இந்த திட்டம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

மாலை மலர்

பல்லடம் :

பல்லடம் அருகே கோடங்கிபாளையம் ஊராட்சியில் எழில்மிகு கிராமங்களை நோக்கி தமிழகம் என்ற முழு சுகாதாரத் திட்டத்தின் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

கோடங்கிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் காவி பழனிச்சாமி தலைமை வகித்தார். பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர் வில்சன் இந்த முழு சுகாதாரத் திட்டம் குறித்து விளக்கி கூறினார். இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் பொதுமக்களிடம் இந்த திட்டம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.