கோப்பு படம். 
உள்ளூர் செய்திகள்

பெரியகுளம் அருகே வாலிபர் தற்கொலை

மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் வீட்டில் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த மாரியப்பன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பெரியகுளம்:

பெரியகுளம் அருகே தென்கரையை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது29). இவருக்கு திருமணமாகி 2 மகள், ஒரு மகன் உள்ளனர். கூலி வேலை செய்து வந்தார். மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் வீட்டில் பிரச்சினை ஏற்பட்டது.

இதனால் மனமுடைந்த மாரியப்பன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தென்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT