உள்ளூர் செய்திகள்

உயிரை மாய்த்த மளிகை கடைக்காரர்

மளிகை கடை நடத்தி வந்தார்.கழிவறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரம் அடுத்துள்ள பி.மோட்டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி (வயது60). இவர் மளிகை கடை நடத்தி வந்தார். உடல்நலக்குறைவு காரணமாக நேற்று கழிவறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து கிருஷ்ணாபுரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT