நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை 
உள்ளூர் செய்திகள்

பேரூராட்சி 11 மணி முன்னிலை நிலவரம் - 1,306 இடங்களில் திமுக வெற்றி

பேரூராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் 283 இடங்களில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்

சென்னை:

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 19-ந்தேதி நடைபெற்றது.  இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

காலை 11 மணி நிலவரப்படி ஒட்டு மொத்தமாக பேரூராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் 1,306 இடங்களில் திமுக வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது. 

283 இடங்களில் அதிமுகவும்,  465 இடங்களில் மற்றவர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.

SCROLL FOR NEXT