செய்திகள்

தரம்சாலா ஒருநாள் கிரிக்கெட்: இலங்கை டாஸ் வென்று பீல்டிங் தேர்வு; ஷ்ரேயாஸ் அய்யர் அறிமுகம்

இந்தியா - இலங்கை இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் முடிந்துள்ள நிலையில், இன்று மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்கியது.

மாலை மலர்

இந்திய அணியில் முதன்முறையாக ஷ்ரேயாஸ் அய்யர் இடம்பிடித்துள்ளார். தொடக்க வீரர் ரகானேவிற்கு இடம் கிடைக்கவில்லை. இரண்டு வேகப்பந்து, இரண்டு சுழற்பந்து மற்றும் ஹர்திக் பாண்டியாவுடன் இந்தியா களம் இறங்குகிறது.

இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. ரோகித் சர்மா (கேப்டன்), 2. தவான், 3. ஷ்ரேயாஸ் அய்யர், 4. மணீஷ் பாண்டே, 5. தினேஷ் கார்த்திக், 6. எம்.எஸ். டோனி (விக்கெட் கீப்பர்), 7. ஹர்திக் பாண்டியா, 8. புவனேஸ்வர் குமார், 9. குல்தீப் யாதவ், 10. பும்ரா, 11. சாஹல்.

இலங்கை அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-