தேவேந்திர பட்னாவிஸ் 
செய்திகள்

மகாராஷ்டிரா சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு

மகாராஷ்டிரா மாநில சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக முன்னாள் முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநில சட்டசபை சபாநாயகரை தேர்ந்தெடுப்பதற்காக சட்டசபை இன்று கூடியது. இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நானா பட்டோலே போட்டியின்றி சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.

SCROLL FOR NEXT