தண்ணீர் டேங்கர் லாரி 
செய்திகள்

டெல்லியில் தண்ணீர் டேங்கர் லாரி மீது டெம்போ மோதல்- 3 பேர் பலி

டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் டேங்கர் லாரி மீது டெம்போ டிராவலர் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்.

டெல்லியில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் நோக்கி டெம்போ டிராவலர் வாகனம் சென்றுகொண்டிருந்தது. அதில் 13 பேர் பயணம் செய்தனர். கல்யாண்புரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, முன்னால் சென்ற தண்ணீர் டேங்கர் லாரி மீது டெம்போ டிராவலர் மோதியது.

SCROLL FOR NEXT