செய்திகள்

தடைக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் கிரிக்கெட் தொடரில் களம் இறங்கினார் வார்னர்

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடைபெற்ற டேவிட் வார்னர், முதன்முறையாக ஆஸ்திரேலியா மண்ணில் நடைபெறும் கிரிக்கெட்டில் களம் இறங்கியுள்ளார். #Warner

மாலை மலர்

இதனால் சர்வதேச போட்டியிலும், ஐபிஎல் தொடரில் வார்னர் பங்கேற்கவில்லை. அதன்பிறகு வெளிநாட்டில் நடைபெறும் லீக்கிலும், ஆஸ்திரேலியாவில் நடைபெறும் மிகவும் குறைந்த லெவல் தொடரிலும் விளையாட அனுமதி அளிக்கப்பட்டது.

சமீபத்தில் கனடா சென்று கனடா குளோபல் டி20 லீக் தொடரில் விளையாடினார். இந்நிலையில் இன்று முதன்முறையாக தடைக்குப்பின் சொந்த மண்ணில் நடைபெறும் கிரிக்கெட் தொடரில் வார்னர் கலந்து கொண்டு விளையாடினார்.