சமூக வலைத்தளங்களில் வைரலான வீடியோ 
செய்திகள்

உல்லாச வீடியோ வைரல் - பாஜக தலைவர் ராஜினாமா

பெண்ணுடன் ஆபாசமாக இருந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெகுவாக பரவிய நிலையில் டாமன் டியு பாஜக தலைவர் கோபால் டன்டல் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

மாலை மலர்

நமது நாட்டில் புதுச்சேரியைப் போன்ற யூனியன் பிரதேசங்களில் ஒன்றாக இருக்கும் டாமன் டியு பகுதியின் பாஜக தலைவர் கோபால் டன்டல் ஒரு பெண்ணுடன் நிர்வாணக் கோலத்தில் இருக்கும் வீடியோக்கள் சமீபத்தில் இணையதளங்களில் வைரலாக பரவியது.