நியூசிலாந்துக்கு 242 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது தென்ஆப்பிரிக்கா
பர்மிங்காமில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு 242 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது தென்ஆப்பிரிக்கா.
மாலை மலர்
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி தென்ஆப்பிரிக்கா அணியின் குயின்டன் டி காக், ஹசிம் அம்லா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார். டி காக் 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.