செய்திகள்

நான் விளையாடியதில் சென்னைதான் சிறந்த அணி: பிராவோ

நான் விளையாடியதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான் மிகவும் சிறந்த அணி என்று வெயின் பிராவோ புகழாரம் சூட்டியுள்ளார். #CSK #Bravo

மாலை மலர்

சென்னை சூப்பர் கிங்ஸ் ஆர்டிஎம் மூலம் வெயின் பிராவோவை தக்க வைத்துள்ளது. மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட இருக்கும் வெயின் பிராவோ கூறுகையில் ‘‘நான் விளையாடியதில் சிஎஸ்கே தான் சிறந்த அணி. எங்களுடைய கேப்டன் டோனி, சுரேஷ் ரெய்னா, ஜடேஜா மற்றும் புது வீரர்களை சந்திக்க ஆவலாக இருக்கிறேன்.