காயத்தால் நியூசிலாந்து தொடரில் இருந்து இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் விலகல்
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் இருந்து கிரேன் விலகியுள்ளார். #NZvENG
மாலை மலர்
இதற்கு முன்னோட்டமாக இரண்டு நாட்கள் கொண்ட பகல்-இரவு பயிற்சி ஆட்டம் இன்று தொடங்கியது. இந்த தொடருக்கான இங்கிலாந்து அணியில் சுழற்பந்து வீச்சாளர் மேசன் கிரேன் இடம்பிடித்திருந்தார்.