சோதி 
செய்திகள்

ஆடம் ஜம்பாவிற்குப் பதிலாக ஜமைக்கா தல்லாவாஸ் அணியில் இஷ் சோதி

கரிபியன் ப்ரீமியர் லீக்கில் ஜமைக்கா அணிக்காக விளையாடி வந்த ஆடம் ஜம்பா சொந்த நாடு திரும்புவதால் இஷ் சோதி சேர்க்கப்பட்டுள்ளார். #CPL

மாலை மலர்

இதனால் ஜமைக்கா அணி ஆடம் ஜம்பாவிற்குப் பதிலாக இஷ் சோதியை ஒப்பந்தம் செய்துள்ளனர். தற்போது நடைபெற்று வரும் இந்த சீசனில் ஜம்பா 9 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.


ஆடம் ஜம்பா