கொரோனா வைரஸ் 
செய்திகள்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 8 பேருக்கு கொரோனா

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 8 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,720-ஆக உயர்ந்துள்ளது.

மாலை மலர்

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாவட்டத்தில் 8 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,720-ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 15,470 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 71 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு 179 பேர் உயிரிழந்துள்ளனர்.