கொரோனா வைரஸ் 
செய்திகள்

தர்மபுரி மாவட்டத்தில் 16 பேருக்கு கொரோனா

தர்மபுரி மாவட்டத்தில் 16 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 254-ஆக உயர்ந்துள்ளது.

மாலை மலர்

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் நேற்று வரை 238 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 85 கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 152 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.  

இந்நிலையில் இன்று தர்மபுரி மாவட்டத்தில் 16 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 254-ஆக உயர்ந்துள்ளது.