கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்) 
செய்திகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 108 பேருக்கு கொரோனா

புதுக்கோட்டை மாவட்டத்தில் 108 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,560-ஆக உயர்ந்துள்ளது.

மாலை மலர்

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று வரை 6,452 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 5,322 கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1,026 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு 104 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் 108 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,560-ஆக உயர்ந்துள்ளது.